Nayanmars and Thogai Adiyars

Thiruchitrambalam
The saintly devotees of Shiva are known as Nayanmar (Nayanar). There are 63 of them. The activities of these devotees differ, but the one thing in common is their intense love for the Lord. They followed different ways of praying the God and led different kinds of life styles - brahmacharyam (Sandesar), grihastam (Nilakandar), vanaprastam (Aiyadikal Kadavarkon), sanyasam (Thirumular). Their traditional work (akin to caste system) too differed - Sampandhar (reciting Vedha), Appar (farmer), Nilakandar (potter), Thirunalaippovar (cobbler) and so on. There are both male and female (Ichainyaniyar, Karaikkal ammaiyar) devotees. The wives of many of these Nayanmars too were equally devoted to Lord Shiva as their husbands were (Thirunilakandar). Some of them were highly learned while some others excelled with their simple devotion though not learned in any scriptures (Kannappar). Some of them were kings (Pukazch chozar) and some others didn't even have even a house to live in (Thirumular). They all excelled in their own way - single minded devotion to Shiva.

One can find some important qualities in the lives of these saints. Most of them did not undertake a service that was different from their regular lifestyle. The weaver Necar had taken the service of providing clothes whereas the farmer Marar gave them food. The service they undertook may look mundane, like throwing a stone on the Shivalingam every day, but they did it with intense love for the Lord and with determination, undermining the hurdles on their way.


Thogai Adiyars:
Thogai Adiyars are nine different group of people, apart from the 63 great Nayanamars.
Sundaramoorthi Nayanar for enslaving whom the Lord came Himself in human form to hear his words of excellent love, praises nine kinds of devotees who are not individuals but could be any devotee who in general serve the Lord in those categories. These devotees are called Thogai Adiyar. It refers to devotees who lived/ live before, during and after the saint composed this work. It is really praisable that this great devotee who out of his real humbleness to the slaves of the Moon crowned Lord gave this great Thiruththondath thokai, referred in his adoration devotees who lived in the past and the present also who live with the characteristics of the devotees in the future completing the list.

List of Nayanmars  (click on the names to known their puranam)
S.No
திருநாமம்
Thirunamam
1
2
இயற்பகையார்
Iyarpakai Nayanar
3
இளையான்குடிமாறர்
Ilaiyankudi Mara Nayanar
4
மெய்ப்பொருள்
Meypporul Nayanar
5
விறன்மிண்டர்
Viranminda Nayanar
6
அமர்நீதி
Amarnidhi Nayanar
7
8
ஏனாதிநாதர்
Enathi Natha Nayanar
9
கண்ணப்பர்
Kannappa Nayanar
10
குங்குலியக்கலயர்
Kunkiliyak Kalaya Nayanar
11
மானக்கஞ்சாறர்
Manak Kanychara Nayanar
12
அரிவாள்தாயர்
Arivattaya Nayanar
13
ஆனாயர்
Anaya Nayanar
14
மூர்த்தி
Murththi Nayanar
15
முருகர்
Muruga Nayanar
16
உருத்திரபசுபதி
Uruththira Pachupathi Nayanar
17
நாளைப்போவார்
Thirunalaip Povar Nayanar
18
திருக்குறிப்புத்தொண்டர்
Thirukkuripputh Thondar
19
20
திருநாவுக்கரசர்
Thirunavukkarachar
21
குலச்சிறை
Kulachchirai Nayanar
22
பெருமிழலைக்குறும்பர்
Perumizalaik Kurumba Nayanar
23
பேயார்
Karaikkal Ammaiyar
24
அப்பூதி
Appudhi Adikalar
25
நீலநக்கர்
Thiru Nilanakka Nayanar
26
நமிநந்தி
Naminandhi Nayanar
27
சம்பந்தர்
Thirugnanasambandar
28
ஏயர்கோன் கலிக்காமர்
Eyarkon Kalikamar
29
திருமூலர்
Thirumula Nayanar
30
தண்டி
Dhandiyadikal
31
மூர்க்கர்
Murgga Nayanar
32
சோமாசிமாறர்
Chomachi Mara Nayanar
33
சாக்கியர்
Chakkiya Nayanar
34
சிறப்புலி
Chirappuli Nayanar
35
சிறுத்தொண்டர்
Chiruththonda Nayanar
36
கழறிற்றறிவார்
Kazarirru Arivar Or Cheraman Perumal Nayanar
37
கணநாதர்
Gana Nadha Nayanar
38
கூற்றுவர்
Kurruva Nayanar
39
புகழ்ச்சோழர்
Pukazch Choza Nayanar
40
நரசிங்கமுனையரையர்
Narachinka Munaiyaraiya Nayanar
41
அதிபத்தர்
Adhipaththa Nayanar
42
கலிக்கம்பர்
Kalikkamba Nayanar
43
கலியர்
Kaliya Nayanar
44
சத்தி
Chaththi Nayanar
45
ஐயடிகள்காடவர்கோன்
Aiyadikal Kadavar Kon Nayanar
46
கணம்புல்லர்
Kanampulla Nayanar
47
48
நெடுமாறர்
Ninra Chir Nedumara Nayanar
49
வாயிலார்
Vayilar Nayanar
50
முனையடுவார்
Munaiyaduyar Nayanar
51
கழற்சிங்கர்
Kazarchinka Nayanar
52
இடங்கழி
Idankazi Nayanar
53
செருத்துணை
Cheruththunai Nayanar
54
புகழ்த்துணை
Pukazth Thunai Nayanar
55
கோட்புலி
Kotpuli Nayanar
56
பூசல்
Puchalar Nayanar
57
மானி
Mankayark Karachiyar Nayanar
58
நேசர்
Necha Nayanar
59
60
திருநீலகண்டபாணர்
Thirunilakanda Yazppana Nayanar
61
சடையர்
Chadaiya Nayanar
62
இசைஞானி
Ichainyaniyar
63
சுந்தரமூர்த்தி /ஆரூரர்
Sundara Murthi Nayanar

List of Thogaiadiyars  (click on the names to known their puranam)
S.No
திருநாமம்
Thirunamam
1
தில்லைவாழ் அந்தணர்கள்
Thillai vazh andanargal
2
பத்தராய்ப் பணிவார்கள்
Paththaraippanivargal
3
பரமனையே பாடுவார்கள்
Paramanaiyepaduvargal
4
சித்தத்தைச்சிவன்பாலேவைத்தார்கள்
Chiththaththaichchivanpalevaiththargal
5
திருவாரூர் பிறந்தார்கள்
Thiruvarurppirandhargal
6
முப்போதும் திருமேனி தீண்டுவார்கள்
Muppodhunthirumenithinduvargal
7
முழுநீறு பூசிய முனிவர்கள்
Muzunirupuchiyamunivargal
8
அப்பாலும் அடிச்சார்ந்தார்கள்
Appalumadichcharndhargal
9
பொய்யடிமை இல்லாத புலவர்கள்
Poyyadimai yilladha pulavargal

Manivasagar: 
Manivasagar - one among the Saiva Gurus or Samayakuravar nalvar, who does not fall under any on these categories. His details are below
திருநாமம்
மணிவாசகர்
Thirunamam
Manivasagar
Place of Birth (பிறந்த தலம்)
Thiruvadavur
Place of mukthi (முக்தித் தலம்)
Chidambaram
Place of surrender (saranagadhi-தடுத்தாட்கொள்ளல்)
Thiruperundurai
Gurupooja day (Sivan adi sernda naal)
Ani-Makham
குருபூஜை தினம் (சிவன் அடி சேர்ந்த நாள்)
ஆனி-மகம்

List of Nayanmars with Gurupooja day (Sivan Adi Sernthanaal) - குருபூஜை தினம் (சிவன் அடி சேர்ந்த நாள்)
திருநாமம்
Thirunamam
Gurupooja day (Sivan adi sernda naal)
குருபூஜை தினம் (சிவன் அடி சேர்ந்த நாள்)
1
Thai-Vichakam
தை-விசாகம்
2
இயற்பகையார்
Iyarpakai Nayanar
Markazi-Uththiram
மார்கழி-உத்திரம்
3
இளையான்குடிமாறர்
Ilaiyankudi Mara Nayanar
Avani-Makam
ஆவணி-மகம்
4
மெய்ப்பொருள்
Meypporul Nayanar
Karththikai-Uththiram
கார்த்திகை-உத்திரம்
5
விறன்மிண்டர்
Viranminda Nayanar
Chiththirai-Thiruvadhirai
சித்திரை-திருவாதிரை
6
அமர்நீதி
Amarnidhi Nayanar
Ani-Puram
ஆனி-பூரம்
7
Machi-Hastam
மாசி-ஹஸ்தம்
8
ஏனாதிநாதர்
Enathi Natha Nayanar
Purattachi-Uththiram
புரட்டாசி-உத்திரம்
9
கண்ணப்பர்
Kannappa Nayanar
Thai-Mirugachircham
தை-மிருகசிரீஷம்
10
குங்குலியக்கலயர்
Kunkiliyak Kalaya Nayanar
Avani-Mulam
ஆவணி-மூலம்
11
மானக்கஞ்சாறர்
Manak Kanychara Nayanar
Markazi-Svadhi
மார்கழி-சுவாதி
12
அரிவாள்தாயர்
Arivattaya Nayanar
Thai-Thiruvadhirai
தை-திருவாதிரை
13
ஆனாயர்
Anaya Nayanar
Karthikai-Hastam
ஆனி-ஹஸ்தம்
14
மூர்த்தி
Murththi Nayanar
Adi-Kruthikai
ஆடி-கிருத்திகை
15
முருகர்
Muruga Nayanar
Vaikachi-Mulam
வைகாசி -மூலம்
16
உருத்திரபசுபதி
Uruththira Pachupathi Nayanar
Purattachi-Asvini
புரட்டாசி-அசுவினி
17
நாளைப்போவார்
Thirunalaip Povar Nayanar
Purattachi-Rohini
புரட்டாசி-ரோகிணி
18
திருக்குறிப்புத்தொண்டர்
Thirukkuripputh Thondar
Chiththirai-Svathi
சித்திரை-சுவாதி
19
Thai-Uththiram
தை-உத்திரம்
20
திருநாவுக்கரசர்
Thirunavukkarachar
Chiththirai-Chathayam
சித்திரை-சதயம்
21
குலச்சிறை
Kulachchirai Nayanar
Avani-Anusham
ஆவணி-அனுஷம்
22
பெருமிழலைக்குறும்பர்
Perumizalaik Kurumba Nayanar
Adi-Chiththirai
ஆடி-சித்திரை
23
பேயார்
Karaikkal Ammaiyar
Panguni-Svati
பங்குனி-சுவாதி
24
அப்பூதி
Appudhi Adikalar
Thai-Chadhayam
தை-சதயம்
25
நீலநக்கர்
Thiru Nilanakka Nayanar
Vaikachi-Mulam
வைகாசி -மூலம்
26
நமிநந்தி
Naminandhi Nayanar
Vaikachi-Pusam
வைகாசி -பூசம்
27
சம்பந்தர்
Thirugnanasambandar
Vaikachi-Mulam
வைகாசி -மூலம்
28
ஏயர்கோன் கலிக்காமர்
Eyarkon Kalikamar
Ani-Revati
ஆனி-ரேவதி
29
திருமூலர்
Thirumula Nayanar
Aippachi-Asvini
ஐப்பசி-அசுவினி
30
தண்டி
Dhandiyadikal
Panguni-Chadhayam
பங்குனி-சதயம்
31
மூர்க்கர்
Murgga Nayanar
Karththikai-Mulam
கார்த்திகை-மூலம்
32
சோமாசிமாறர்
Chomachi Mara Nayanar
Vaikachi-Ayilyam
வைகாசி -ஆயில்யம்
33
சாக்கியர்
Chakkiya Nayanar
Markazi-Puradam
மார்கழி-பூராடம்
34
சிறப்புலி
Chirappuli Nayanar
Karththikai-Puradam
கார்த்திகை-பூராடம்
35
சிறுத்தொண்டர்
Chiruththonda Nayanar
Chiththirai-Barani
சித்திரை-பரணி
36
கழறிற்றறிவார்
Kazarirru Arivar Or Cheraman Perumal Nayanar
Adi-Svati
ஆடி-சுவாதி
37
கணநாதர்
Gana Nadha Nayanar
Panguni-Thiruvadhirai
பங்குனி-திருவாதிரை
38
கூற்றுவர்
Kurruva Nayanar
Adi-Thiruvadhirai
ஆடி-திருவாதிரை
39
புகழ்ச்சோழர்
Pukazch Choza Nayanar
Adi-Kruththikai
ஆடி-கிருத்திகை
40
நரசிங்கமுனையரையர்
Narachinka Munaiyaraiya Nayanar
Purattachi-Chadhayam
புரட்டாசி-சதயம்
41
அதிபத்தர்
Adhipaththa Nayanar
Avani-Ayilyam
ஆவணி-ஆயில்யம்
42
கலிக்கம்பர்
Kalikkamba Nayanar
Thai-Revathi
தை-ரேவதி
43
கலியர்
Kaliya Nayanar
Adi-Kettai
ஆடி-கேட்டை
44
சத்தி
Chaththi Nayanar
Aippachi-Pucham
ஐப்பசி-பூசம்
45
ஐயடிகள்காடவர்கோன்
Aiyadikal Kadavar Kon Nayanar
Aippachi-Mulam
ஐப்பசி-மூலம்
46
கணம்புல்லர்
Kanampulla Nayanar
Karththikai-Kruththikai
கார்த்திகை-கிருத்திகை
47
Machi-Puradam
மாசி-பூராடம்
48
நெடுமாறர்
Ninra Chir Nedumara Nayanar
Aippachi-Barani
ஐப்பசி-பரணி
49
வாயிலார்
Vayilar Nayanar
Markazi-Revathi
மார்கழி-ரேவதி
50
முனையடுவார்
Munaiyaduyar Nayanar
Panguni-Pusam
பங்குனி-பூசம்
51
கழற்சிங்கர்
Kazarchinka Nayanar
Vaikachi-Barani
வைகாசி -பரணி
52
இடங்கழி
Idankazi Nayanar
Aippachi-Kruththikai
ஐப்பசி-கிருத்திகை
53
செருத்துணை
Cheruththunai Nayanar
Avani-Pusam
ஆவணி-பூசம்
54
புகழ்த்துணை
Pukazth Thunai Nayanar
Avani-Ayilyam
ஆவணி-ஆயில்யம்
55
கோட்புலி
Kotpuli Nayanar
Adi-Kettai
ஆடி-கேட்டை
56
பூசல்
Puchalar Nayanar
Aippachi-Anusham
ஐப்பசி-அனுஷம்
57
மானி
Mankayark Karachiyar Nayanar
Chiththirai-Rohini
சித்திரை-ரோகிணி
58
நேசர்
Necha Nayanar
Panguni-Rohini
பங்குனி-ரோகிணி
59
Machi-Chadhayam
மாசி-சதயம்
60
திருநீலகண்டபாணர்
Thirunilakanda Yazppana Nayanar
Vaikachi-Mulam
வைகாசி -மூலம்
61
சடையர்
Chadaiya Nayanar
Markazi-Thiruvadhirai
மார்கழி-திருவாதிரை
62
இசைஞானி
Ichainyaniyar
Chiththirai-Chiththirai
சித்திரை-சித்திரை
63
சுந்தரமூர்த்தி /ஆரூரர்
Sundara Murthi Nayanar
Adi-Svathi
ஆடி-சுவாதி

List of Nayanmars with Birth & Mukthi place - நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள்
No.
திருநாமம்
Thirunamam
Place of Birth
(
பிறந்த தலம்)
Place of mukthi
(
முக்தித் தலம்)
1
தில்லை
தில்லைப்புலீச்சரம்
2
இயற்பகையார்
Iyarpakai Nayanar            
பல்லவனீச்சரம்
சாய்க்காடு
3
இளையான்குடிமாறர்
Ilaiyankudi Mara Nayanar   
இளையான்குடி
இளையான்குடி
4
மெய்ப்பொருள்
Meypporul Nayanar           
திருக்கோவலூர்
திருக்கோவலூர்
5
விறன்மிண்டர்
Viranminda Nayanar                
செங்கண்ணூர்
ஆரூர்/வண்டாம்பாளை
6
அமர்நீதி
Amarnidhi Nayanar            
பழையாறை
திருநல்லூர்
7
கருவூர்கருவூர்
(கரூர்)
8
ஏனாதிநாதர்
Enathi Natha Nayanar        
ஏனநல்லூர்
ஏனநல்லூர்
9
கண்ணப்பர்
Kannappa Nayanar
உடுப்பூர்
திருக்காளத்தி
10
குங்குலியக்கலயர்
Kunkiliyak Kalaya Nayanar                 
திருக்கடவூர்
திருக்கடவூர்
11
மானக்கஞ்சாறர்
Manak Kanychara Nayanar                   
கஞ்சாறூர்
கஞ்சாறூர்
12
அரிவாள்தாயர்
Arivattaya Nayanar                       
கணமங்கலம்
கணமங்கலம்
13
ஆனாயர்
Anaya Nayanar  
திருமங்கலம்
திருமங்கலம்
14
மூர்த்தி
Murththi Nayanar
மதுரை
மதுரை
15
முருகர்
Muruga Nayanar  
திருப்புகலூர்
நல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள்புரம்)
16
உருத்திரபசுபதி
Uruththira Pachupathi Nayanar           
தலையூர்
தலையூர்
17
நாளைப்போவார்
Thirunalaip Povar Nayanar                 
ஆதனூர்
தில்லை
18
திருக்குறிப்புத்தொண்டர்
Thirukkuripputh Thondar                     
திருக்கச்சி
திருக்கச்சி
19
Chandicha Nayanar                      
திருசேய்ஞலூர்
ஆப்பாடி
20
திருநாவுக்கரசர்
Thirunavukkarachar                       
ஆமூர்
திருப்புகலூர்
21
குலச்சிறை
Kulachchirai Nayanar                    
மணமேற்குடி
மதுரை?
22
பெருமிழலைக்குறும்பர்
Perumizalaik Kurumba Nayanar             
மிழலை
மிழலை/ஆரூர்
23
பேயார்
Karaikkal Ammaiyar                      
காரைக்கால்
திருவாலங்காடு
24
அப்பூதி
Appudhi Adikalar
திங்களூர்
திங்களூர்
25
நீலநக்கர்
Thiru Nilanakka Nayanar                
சாத்தமங்கை
நல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள்புரம்)
26
நமிநந்தி
Naminandhi Nayanar                   
ஏமப்பேறூர்
ஆரூர்
27
சம்பந்தர்
Thirugnanasambandar        
காழிநல்லூர்ப்
பெருமணம்
28
ஏயர்கோன் கலிக்காமர்
Eyarkon Kalikamar
பெருமங்கலம்
பெருமங்கலம்
29
திருமூலர்
Thirumula Nayanar                      
சாத்தனூர்
திருவாவடுதுறை
30
தண்டி
Dhandiyadikal    
ஆரூர்
ஆரூர்
31
மூர்க்கர்
Murgga Nayanar  
வேற்காடு
குடமூக்கு
32
சோமாசிமாறர்
Chomachi Mara Nayanar        
அம்பர்
ஆரூர்
33
சாக்கியர்
Chakkiya Nayanar
திருச்சங்கமங்கை
திருச்சங்கமங்கை
34
சிறப்புலி
Chirappuli Nayanar               
ஆக்கூர்
ஆக்கூர்
35
சிறுத்தொண்டர்
Chiruththonda Nayanar                   
திருச்செங்காட்டங்குடி
திருச்செங்காட்டங்குடி
36
கழறிற்றறிவார்
Kazarirru Arivar Or Cheraman Perumal Nayanar
கொடுங்கோளூர்
திருவஞ்சைக்களம்
37
கணநாதர் 
Gana Nadha Nayanar                     
காழி
காழி
38
கூற்றுவர்
Kurruva Nayanar                   
களப்பால்
சேரநாடு?
39
புகழ்ச்சோழர்
Pukazch Choza Nayanar                   
உறையூர்
கருவூர்
40
நரசிங்கமுனையரையர்
Narachinka Munaiyaraiya Nayanar 
திருநாவலூர்
திருநாவலூர்
41
அதிபத்தர்
Adhipaththa Nayanar                    
திருநாகை
திருநாகை
42
கலிக்கம்பர்
Kalikkamba Nayanar                       
பெண்ணாகடம்
பெண்ணாகடம்
43
கலியர்
Kaliya Nayanar  
ஒற்றியூர்
ஒற்றியூர்
44
சத்தி
Chaththi Nayanar
வரிஞ்சையூர்
வரிஞ்சையூர்
45
ஐயடிகள்காடவர்கோன்
Aiyadikal Kadavar Kon Nayanar          
திருக்கச்சி
திருக்கச்சி?
46
கணம்புல்லர்
Kanampulla Nayanar                       
பேளூர்
தில்லை
47
திருக்கடவூர்
திருக்கடவூர்
48
நெடுமாறர்
Ninra Chir Nedumara Nayanar           
மதுரை
மதுரை
49
வாயிலார்
Vayilar Nayanar                   
திருமயிலை
திருமயிலை
50
முனையடுவார்
Munaiyaduyar Nayanar                    
நீடூர்
நீடூர்
51
கழற்சிங்கர்
Kazarchinka Nayanar                    
திருக்கச்சி
திருக்கச்சி?
52
இடங்கழி
Idankazi Nayanar                       
கொடும்பாளூர்
கொடும்பாளூர்
53
செருத்துணை
Cheruththunai Nayanar                   
கீழ்த்தஞ்சை
ஆரூர்
54
புகழ்த்துணை
Pukazth Thunai Nayanar                   
அரிசிற்கரைப்புத்தூர்
அரிசிற்கரைப்புத்தூர்
55
கோட்புலி
Kotpuli Nayanar
திருநாட்டியத்தான்குடி
திருநாட்டியத்தான்குடி
56
பூசல்
Puchalar Nayanar
திருநின்றவூர்
திருநின்றவூர்
57
மானி
Mankayark Karachiyar Nayanar
பழையாறை
மதுரை
58
நேசர்
Necha Nayanar  
காம்பீலி
ஆரூர்
59
உறையூர்
உறையூர்
60
திருநீலகண்டபாணர்
Thirunilakanda Yazppana Nayanar  
எருக்கத்தம்புலியூர்
நல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள்புரம்)
61
சடையர்
Chadaiya Nayanar
திருநாவலூர்
திருநாவலூர்
62
இசைஞானி                
Ichainyaniyar 
ஆரூர்(கமலாபுரம்)
திருநாவலூர்
63
சுந்தரமூர்த்தி /ஆரூரர்
Sundara Murthi Nayanar               
திருநாவலூர்
திருவஞ்சைக்களம்

திருநாமம்
Thirunamam
Gurupooja day (Sivan adi sernda naal)
1
தில்லைவாழ் அந்தணர்கள்
Thillai vazh andanargal
First day of Chitirai
(
சித்திரை முதல் நாள்)
2
பத்தராய்ப் பணிவார்கள்
Paththaraippanivargal
Last day of Panguni
(
பங்குனி கடைசி நாள்)
3
பரமனையே பாடுவார்கள்
Paramanaiyepaduvargal
4
சித்தத்தைச்சிவன்பாலேவைத்தார்கள்
Chiththaththaichchivanpalevaiththargal
5
திருவாரூர் பிறந்தார்கள்
Thiruvarurppirandhargal
6
முப்போதும் திருமேனி தீண்டுவார்கள்
Muppodhunthirumenithinduvargal
7
முழுநீறு பூசிய முனிவர்கள்
Muzunirupuchiyamunivargal
8
அப்பாலும் அடிச்சார்ந்தார்கள்
Appalumadichcharndhargal
9
பொய்யடிமை இல்லாத புலவர்கள்
Poyyadimai yilladha pulavargal

Thiruthondaththogai - திருத்தொண்டத்தொகை  (பண் - கொல்லிக்கௌவாணம்)

திருச்சிற்றம்பலம்
1              தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

2              இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

3              மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே

4              திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

5              வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
 நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
 அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

6              வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

7              பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

8              கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

9              கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

10            பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

11            மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே
திருச்சிற்றம்பலம்